பாஸ்டன் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
பாஸ்டன் பல்கலைக்கழகம் (Boston Universtity) அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரமான பாஸ்டனில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.இங்கு 4000கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 31000கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர்.அமெரிக்காவின் மிக பெரிய பல்கலைக்கழகங்களில் பாஸ்டன் பல்கலைக்கழகமும் ஒன்று.6 நோபெல் பரிசு பெற்றவர்களையும், 22 புலிட்சர் பரிசு பெற்றவர்களையும் பாஸ்டன் பலகலைக்கழகம் உள்ளடக்கயுள்ளது.