பாஸ்கர் சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாஸ்கர் சுப்பிரமணியன், சிங்கப்பூர் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். கல்லாங் ரோர் த மூவி என்ற திரைப்படத்தில் சிங்கப்பூர் தேசிய கால்பந்தாட்டாக் குழு வீரராக நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

Movie Exclusive

வெளியிணைப்புகள்[தொகு]