பாவல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாவல் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது குர்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் ரேவாரி மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பாவல் வட்டம்
  • ரேவாரி வட்டத்தில் உள்ள தருஹேரா ஒன்றியத்தின் ராலியாவாஸ், ஜார்த்தல், பட்சானா, நாந்திராம்பூர் பாஸ் ஆகிய ஊர்களும், கோரி ஒன்றியமும், ரேவாரி ஒன்றியத்தின் பாராவாஸ், ஹுசைன்பூர், கார்நவாஸ், கமல்பூர், போல்னி ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : ஜெய் பிரகாஷ் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்[தொகு]