பால் லிங்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால் லிங்தோ (Paul Lyngdoh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் ஐக்கிய சனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இவர் அக்கட்சியின் தலைவராக இருந்தார். 1972 ஆம் ஆண்டில் மேகாலயா மாநிலத்தின் சில்லாங் நகரத்தில் இவர் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொது தேர்தலில் பால் லிங்தோ சில்லாங் மக்களவைத் தொகுதியில் ஐக்கிய சனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார் [1]. ஒரு கவிஞராகவும் மேகாலயா சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார் [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_லிங்தோ&oldid=2772130" இருந்து மீள்விக்கப்பட்டது