பால் ஆக்டோபஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Oktopus-Orakel Paul mit Schuh.JPG

பால் (Paul the Octopus) (பிறப்பு ஜனவரி 26 2008 - இறப்பு: அக்டோபர் 26 2010) என்பது இடச்சுலாந்து (ஜெர்மனியில்) உள்ள ஓபர்ஃகௌசனில் (Oberhausen) உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு சாக்குக்கணவாய் ஆகும். இது 2010ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடாய்ச்சுலாந்து அணி ஆடிய ஏழு ஆட்டங்களிலும் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுபவர்களை சரியாகக் கணித்ததால் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பெற்றது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_ஆக்டோபஸ்&oldid=1461445" இருந்து மீள்விக்கப்பட்டது