பாலிகேட்டனேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலிகேட்டனேன்[1] இயந்திரத்தனமாய் இணைக்கப்பட்ட கேட்டனேன் அமைப்புகளைக் கொண்ட ஒரு பலபடியாகும்.

பலபடி சங்கிலித்தொடரில், கேட்டனேன் அமைப்புகளின்  அமைவிடத்தைப் பொறுத்து, பாலிகேட்டனேன்கள் முக்கியத்தொடர் பாலிகேட்டனேன்கள் மற்றும் பக்கத் தொடர் பாலிகேட்டனேன்கள் என இரண்டு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. [n]-கேட்டனேன் (n மிகப்பெரிய எண்), ஆனது தனியாக இயந்திரவியல்ரீதியில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ள வளைய சேர்மங்கள் ஆகும். இவை உகப்பாக்கப்பட்ட பாலிகேட்டனேன்களாக பார்க்கப்படுகின்றன. 

சகப்பிணைப்புகளுடன் கூடுதலாக தவிர்த்த இயந்திரவியல் பிணைப்புகளைக் கொண்டிருக்கும் பண்பே, மற்ற பலபடிச் சேர்மங்களிலிருந்து வேறுபடுகின்ற ஒரு பாலிகேட்டனேன் சேர்மத்தின் இயல்புக்குரிய தனித்த பண்பாக இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Z.Niu and Harry.W. Gibson (2009). "Polycatenanes". Chem. Rev. 109 (11): 6024–6046. doi:10.1021/cr900002h. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிகேட்டனேன்&oldid=2457178" இருந்து மீள்விக்கப்பட்டது