பாலாவி (தென்மராட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலாவி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ் மாவட்டம், தென்மராட்சி பகுதியில் தென் கிழக்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1][சான்று தேவை] இந்த கிராமத்தை ஒரு குக்கிராமம் என்றுதான் சொல்லலாம். இங்கு மக்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள். இங்கு தென்னைவளமும் பனைவளமும் அதிகமாக காணப்படுகிறது. பாலாவியின் எல்லைகளாகத் தெற்கே கச்சாய் கடல் நீர் ஏரி, மேற்கே கச்சாய், வடக்கே வெள்ளாம் போக்கடி, கிழக்கே கெட்பெலி(கிளாலி) எல்லைகளாக உள்ளன.[சான்று தேவை] இந்த கிராமத்தில் விவசாயம், நெல் பயிர் செய்கை, மற்றும் மீன்பிடி போன்ற தொழில்கள் செய்யப்பட்டாலும் அவை பெரிய அளவில் நடைபெறவில்லை.[சான்று தேவை]

மேற்கோள்[தொகு]

http://vilampi.com/features/others/Villages-info/Jaffna/Thenmaradchi%20(Chavakachcheri)/page2.html[தொடர்பிழந்த இணைப்பு]

  1. http://vilampi.com/features/others/Villages-info/Jaffna/Thenmaradchi%20(Chavakachcheri)/page2.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாவி_(தென்மராட்சி)&oldid=3220627" இருந்து மீள்விக்கப்பட்டது