பாலசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலசேகரன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனியாகத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Krishna, Sandhya (1997). "Kodambakkam Babies". Indolink. பார்த்த நாள் 1997-12-12.
  2. http://www.imdb.com/name/nm2569785/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசேகரன்&oldid=2720445" இருந்து மீள்விக்கப்பட்டது