பார்த்திபன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்த்திபன் ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர். 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர்.

பார்த்திபனின் படைப்புக்கள்[தொகு]

நாவல்கள்

  • வித்தியாசப்படும் வித்தியாசங்கள்(1987,தென்னாசிய நிறுவனம்,மேற்கு ஜேர்மனி,3வது வெளியீடு)
  • பாதி உறவு (1987,தென்னாசிய நிறுவனம்,மேற்கு ஜேர்மனி,4வது வெளியீடு)
  • ஆண்கள் விற்பனைக்கு(1988,தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி,5வது வெளியீடு)
  • கனவை மிதித்தவன்(1988-1993 வரை வெளிவந்த தூண்டில் சஞ்சிகையில் 58 தொடர்களுடன் முற்றுப்பெறாத நாவல்)
  • சித்திரா-பெண்(நமது குரல் சஞ்சிகையில் தொடர்கதையாக வந்துள்ளது.

சிறுகதைகள்

  • நிஜங்கள் (1986, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி 1வது வெளியீடு)
  • ஜனனம் (தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி 2வது வெளியீடு)

இதழ் பங்களிப்பு[தொகு]

தொடர்பான விமர்சனங்கள்[தொகு]