பாரிய-பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அளவு ஒப்பீடு: கெப்லர் 10சி (ஒரு பாரிய-பூமி) உடன் பூமி மற்றும் நெப்டியூன்.

பாரிய-பூமி (mega-Earth) என்பது புவியை விடக் குறைந்தது பத்து மடங்கு பெரிய கோள் ஒன்றைக் குறிக்கும் சொல் ஆகும். இச்சொல் முதன் முதலில் 2014 இல் உருவாக்கப்பட்டது.[1][2]

சில பாரிய-பூமி கோள்கள்[தொகு]

  • கெப்லர் 10சி - இக்கோள் டிராக்கோ என்னும் விண்மீன் குழுவில் உள்ளது. இந்த விண்மீன் குழு பூமியில் இருந்து 564 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இந்த டிராக்கோ குவியலில் தான் ஏற்கனவே கண்டுபிடித்த கெப்லர் 10பி என்ற கோளும் உள்ளது. இந்தக் கோள் 29,000கிமீ விட்டம் கொண்டது, அதாவது பூமியை விட 2.3 மடங்கு பெரியது. இது நம் பூமியை விட 17 மடங்கு கனமானது. இ45 நாளுக்கு ஒரு முறை சூரியன் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றி வருகிறது.

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிய-பூமி&oldid=2111292" இருந்து மீள்விக்கப்பட்டது