பாரா-தொலுயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா-தொலுயிக் அமிலம்
Skeletal formula of p-toluic acid
Ball-and-stick model of the p-toluic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
பாரா-தொலுயிக் அமிலம்

பா- தொலுயிக் அமிலம்
பாரா-மெத்தில்பென்சாயிக் அமிலம்
பா- மெத்தில்பென்சாயிக் அமிலம்
தொலுயீன்-4-கார்பாக்சிலிக் அமிலம்

கிரித்மினிக் அமிலம்.
இனங்காட்டிகள்
99-94-5 Y
ChEBI CHEBI:36635
ChEMBL ChEMBL21708 Y
ChemSpider 7190 Y
EC number 202-803-3
InChI
  • InChI=1S/C8H8O2/c1-6-2-4-7(5-3-6)8(9)10/h2-5H,1H3,(H,9,10) Y
    Key: LPNBBFKOUUSUDB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H8O2/c1-6-2-4-7(5-3-6)8(9)10/h2-5H,1H3,(H,9,10)
    Key: LPNBBFKOUUSUDB-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01454 Y
SMILES
  • O=C(O)c1ccc(cc1)C
பண்புகள்
C8H8O2
வாய்ப்பாட்டு எடை 136.15 g·mol−1
தோற்றம் படிகத் திண்மம்
அடர்த்தி 1.06g/mL
உருகுநிலை 180 முதல் 181 °C (356 முதல் 358 °F; 453 முதல் 454 K)
கொதிநிலை 274 முதல் 275 °C (525 முதல் 527 °F; 547 முதல் 548 K)
சூடான நீரில் சிறிதளவு கரையும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-429 கியூ/மோல்
Std enthalpy of
combustion
ΔcHo298
3862 கியூ/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பாரா-தொலுயிக் அமிலம் (p -Toluic acid) என்பது (CH3)C6H4(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. ஆர்த்தோ, மெட்டா - தொலுயிக் அமிலங்களின் மாற்றியன் பாரா-தொலுயிக் அமிலமாகும். 4-மெத்தில்பென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்ம்ம் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்திண்மமாக்க் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் மிகக் குறைவாகவும் அசிட்டோனில் நன்றாகவும் கரைகிறது. பாரா-சைமீனை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்துவதால் பாரா-தொலுயிக் அமிலம் உருவாகிறது[1]

டெரிப்தாலிக் அமில உருவாக்கம்[தொகு]

பாரா-சைலினை டெரிப்தாலிக் அமிலமாக மாற்றும் செயல்முறையில் பாரா-தொலுயிக் அமிலம் ஓர் இடைநிலை விளைபொருளாகத் தோன்றுகிறது. சந்தையில் அதிக அளவுக்கு தேவைப்படும் பல்லெத்திலீன் டெரிப்தாலேட்டை பெருமளவில் தயாரிக்க டெரிப்தாலிக் அமிலம் பயன்படுகிறது. பாரா சைலீனை ஆக்சிசனேற்றம் செய்தும், 4-கார்பாக்சிபென்சால்டிகைடை ஐதரசனாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம். தொடர்புடைய மற்றொரு செயல்முறையில் பாரா தொலுயிக் அமிலத்தை மெத்தில் பாரா-தொலுவேட்டாக மாற்றலாம். மேலும் இத்தொலுவேட்டை ஆக்சிசனேற்றம் செய்து டெரிப்தாலேட்டு தயாரிக்கலாம்[2].

'டெரிப்தாலிக் அமிலத் தயாரிப்பில் ஓர் இடைநிலையாக பாரா-தொலுயிக் அமிலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. W. F. Tuley, C. S. Marvel (1947). "p-Toluic Acid". Org. Synth. 27: 86. doi:10.15227/orgsyn.027.0086. 
  2. Tomas, Rogerio A. F.; Bordado, Joao C. M.; Gomes, Joao F. P. (2013). "p-Xylene Oxidation to Terephthalic Acid: A Literature Review Oriented toward Process Optimization and Development". Chemical Reviews 113: 7421-7469. doi:10.1021/cr300298j. https://archive.org/details/sim_chemical-reviews_2013-10_113_10/page/7421. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா-தொலுயிக்_அமிலம்&oldid=3520642" இலிருந்து மீள்விக்கப்பட்டது