பாரா-டையாக்சனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரா-டையாக்சனோன்
p-Dioxanone
1,4-Dioxan-2-on.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-டையாக்சான்-2-ஒன்
வேறு பெயர்கள்
பாரா-டையாக்சனோன்
இனங்காட்டிகள்
3041-16-5
ChemSpider 17222
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18233
பண்புகள்
C4H6O3
வாய்ப்பாட்டு எடை 102.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாரா-டையாக்சனோன் (p-Dioxanone) என்பது C4H6O3 என்ற வேதியியல் வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1-4-டையாக்சாநன்-2-ஒன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம் [1]. பாலிடையாக்சனோன் தயாரிப்பில் ஒருமமாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sangamesh Kumbar, Cato Laurencin and Meng Deng, தொகுப்பாசிரியர். Polymeric Biomaterials in Tissue Engineering and Regenerative Medicine. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-396983-5. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா-டையாக்சனோன்&oldid=2638157" இருந்து மீள்விக்கப்பட்டது