பாராளுமன்ற வரவுசெலவு அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடாளுமன்ற வரவுசெலவு அலுவலகர் (Parliamentary Budget Officer (PBO)) என்பவர் அரசின் வரவுசெலவுத் திட்டம், மதிப்பீடுகள், பொருளாதாரப் போக்குகள் தொடர்பாக சுதந்திரமான பகுப்பாய்வினை நாடாளுமன்றத்துக்கு வழங்குபவர் ஆவார். இவரது அலுவலகம் நாடாளுமன்றத்துக்கு நேரடியக் அறிக்கை தரும், ஆட்சியில் இருக்கும் அரசுக்கு அல்ல. இந்த அலுவலகம் 2006 இல் நடுவன் அரசு பொறுப்புடைமைச் சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]