பாராகோமினாசு சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராகோமினாசு சுரங்கம்
Paragominas mine
அமைவிடம்
அமைவிடம்பாராகோமினாசு
பாரா
நாடுபிரேசில்
உற்பத்தி
உற்பத்திகள்பாக்சைட்டு
உற்பத்தி9,900,000 டன்கள் பாக்சைட்டு
வரலாறு
திறக்கப்பட்டது2007
உரிமையாளர்
நிறுவனம்நார்சுக்கு ஐதரோ

பாராகோமினாசு சுரங்கம் (Paragominas mine) என்பது பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய பாக்சைட்டு கனிமச் சுரங்கமாகும். பாராகோமினாசு சுரங்கம் பிரேசிலில் காணப்படும் மிகப்பெரிய பாக்சைட்டு இருப்புச் சுரங்கமாகவும், தென் அமெரிக்காவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமாகவும் விளங்குகிறது, இங்கு 1 பில்லியன் டன் பாக்சைட்டு கனிமம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paragominas Bauxite Mine, Brazil". mining-technology.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராகோமினாசு_சுரங்கம்&oldid=2664816" இலிருந்து மீள்விக்கப்பட்டது