பாரத் எக்சுபிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத் எக்சுபிரசு
Bharat Express
தொடக்கம்2022
வலையமைப்புசெயற்கைக்கோள் மற்றும் நிகழ்நிலை
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா
தலைமையகம்நொய்டா, இந்தியா
இணையதளம்[1]

பாரத் எக்சுபிரசு (Bharat Express) இந்தியாவிலுள்ள இந்தி செய்தி தொலைக்காட்சி அலைவரிசையாகும். இதன் தலைமையகம் இந்தியாவின் நொய்டாவில் உள்ளது. பாரத் எக்ஸ்பிரசின் தலைமை ஆசிரியர் உபேந்திரா ராய் ஆவார்.[1][2] இவர் முன்னதாக சகாரா செய்தி வலையமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியராக இருந்தார்.[3][4]

வரலாறு[தொகு]

பாரத் எக்சுபிரசு செய்தி பாரத் எக்சுபிரசு செய்தி தொலைக்காட்சி அலைவரிசை 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_எக்சுபிரசு&oldid=3720509" இலிருந்து மீள்விக்கப்பட்டது