பாரசவன் பொன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பராசவன் பொன்னன் என்பவன் மூன்றாம் குலோத்துங்கன் அவையில் நிருத்தப் பேரரையனாக விளங்கியவன். நிருத்தத்தை இக்காலத்தில் நட்டுவாங்கம் என்பர். இவனை அரசவை நிருத்தப் பேரரையனாக அமர்த்தும்படி அரசனிடம் பரிந்துரைத்தவர் வீராந்தகப் பல்லவரையர் என்னும் புலவர்.[1]

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மூன்றாம் குலோத்துங்கனின் 21-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1201) திருக்கடவூர் கல்வெட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசவன்_பொன்னன்&oldid=1175008" இருந்து மீள்விக்கப்பட்டது