பாப்பலா சலபதிராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பலா சலபதிராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்
தொகுதிஅனகாபள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-01-01)1 சனவரி 1946
திமிலி, ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

பாப்பலா சலபதிராவ் (Pappala Chalapathirao) (பிறப்பு 1 ஜனவரி 1946) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். 1985 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 2004 இல், இவர் பதினான்காவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chalapathirao, Shri Pappala". மக்களவை (இந்தியா). Archived from the original on 2007-12-16. பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
  2. Sarma, G.V. Prasada (April 4, 2009). "He Never Lost an Election". தி இந்து. Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பலா_சலபதிராவ்&oldid=3819247" இலிருந்து மீள்விக்கப்பட்டது