பாபு கோபிநாத் சிங்
Appearance
பாபு கோபிநாத் சிங் Babu Gopinath Singh | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1952–1960 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஏப்ரல் 1901 |
இறப்பு | 24 சூலை 1967 | (அகவை 66)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கிருசுணா தேவி |
பாபு கோபிநாத் சிங் (Babu Gopinath Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
- ↑ India. Parliament. Rajya Sabha (1967). Parliamentary Debates: Official Report. Rajya Sabha. Council of States Secretariat. p. 122. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.
- ↑ India. Parliament. Rajya Sabha (1958). Who's who. Rajya Sabha Secretariat. p. 185. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
- ↑ Bhimrao Ramji Ambedkar (1979). Dr. Babasaheb Ambedkar, Writings and Speeches. Education Department, Government of Maharashtra. p. 801. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.