பாதுகாப்புத் துறையின் சிறப்புமிக்க குடிமைச் சேவை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Department of Defense Distinguished Civilian Service Award
Ribbon of the medal
வகைCivilian Medal
நாடு ஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர் United States Department of Defense
தகுதிCareer DoD civilian employees
முன்னுரிமை
அடுத்தது (குறைந்த)Secretary of Defense Meritorious Civilian Service Award

பாதுகாப்புத் துறை சிறப்பு குடிமைச் சேவை விருது என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமை விருது ஆகும். இந்த விருதும் அதனுடன் இணைந்த புகழ்பெற்ற குடிமைச் சேவை பதக்கமும் , தொழில்முறை பாதுகாப்புத்துறையின் குடிமைசார் ஊழியர்களுக்கு வழங்கப்படும் துறையின் மிக உயர்ந்த விருதாகும், இது தனியரின் தொழில் வாழ்க்கை கடமையில் காட்டும் விதிவிலக்கான பற்றுதல், செயல்திறன் பொருளியல் அல்லது, துறைசார் செயல்பாடுகளில் பிறவகை மேம்பாடுகளுக்கான பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்க பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளமைக்காக வழங்கப்படுகிறது.

முதலில் பெற்றவர்[தொகு]

முதலில் , புகழ்பெற்ற குடிமைச் சேவை பதக்கம் உளவுத்துறை சேவையில் பணியாற்றியதற்காக அமெரிக்கப் போர்த் துறையால் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ உளவுத்துறையுடன் குடிமை ஆய்வாளராக இருந்தபோது 1942 முதல் 1945 வரை தனது சேவைக்காக இந்த விருதை முதன்முதலில் பெற்றவர் ஏர்ல் எச். பிரிட்சார்ட்டு ஆவார்.

மேலும் காண்க[தொகு]

  • அமெரிக்க அரசின் விருதுகள் மற்றும் அலங்காரங்கள்

மேற்கோள்கள்[தொகு]