பாடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடை என்பது இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். இறந்து போன மனிதனின் உடல் அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் நடைமுறைப்படி மண்ணில் புதைத்தோ அல்லது நெருப்பில் எரித்தோ அழிக்கப்படுகிறது. இறந்த மனிதனின் உடலை வீட்டிலிருந்தோ அல்லது இறந்த இடத்திலிருந்தோ அழிப்பதற்கான இடத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பாடை பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடை&oldid=2076546" இலிருந்து மீள்விக்கப்பட்டது