உள்ளடக்கத்துக்குச் செல்

பாங்கே லால் சோன்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்கே லால் சோன்கர்
சட்டமன்ற உறுப்பினர், 13ஆவது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1996-2002
தொகுதிசாகஞ் சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சனவரி 1957 (1957-01-13) (அகவை 67)
ஜவுன்பூர் மாவட்டம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஆசா சோன்கர்
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
பெற்றோர்ஸ்ரீ ராஜாராம் சோன்கர்
வாழிடம்ஜவுன்பூர் மாவட்டம்
வேலைஅரசியல்வாதி
தொழில்விவசாயி & அரசியல்வாதி

பாங்கே லால் சோன்கர் (Banke Lal Sonkar) ஒரு இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் 13-ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் உத்தரப்பிரதேசத்தின் ஷாகஞ்ச் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[2][3]

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பாங்கே லால் சோன்கர் ஜான்பூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் இளங்கலைப் பட்டம் வரை கல்வி பயின்றார், பின்னர் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாங்கே லால் சோன்கர் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஷாகஞ்ச் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தில் பாஜக எஸ்சி மோர்ச்சாவில் துணைத் தலைவராக உள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BANKELAL SONKAR(Bharatiya Janata Party(BJP)):Constituency- SHAHGANJ(JAUNPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
  2. "Bankelal Sonkar : (BJP) Bharatiya Janata Party , MLA , Shahganj Constituency". Janpratinidhi. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
  3. "जौनपुर से 6, मछलीशहर से 8 पर्चे दाखिल". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.
  4. "Bankelal sonkar profile". Electoral Commission of India.
  5. "मायावती अनुसूचित जाति की हितैषी नहीं". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கே_லால்_சோன்கர்&oldid=3967645" இலிருந்து மீள்விக்கப்பட்டது