பாங்குலு தீவு
தோற்றம்
| புவியியல் | |
|---|---|
| ஆள்கூறுகள் | 1°50′S 123°6′E / 1.833°S 123.100°E |
| தீவுக்கூட்டம் | பாங்காய் தீவு |
| பரப்பளவு | 108.9 km2 (42.0 sq mi) |
பாங்குலு தீவு (Bangkulu Island) பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியின் நீட்சியாகவுள்ள பண்டா கடலில் இருக்கும் ஓர் தீவாகும். பாங்காய் தீவுகளின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. பாங்காய் தீவுகளின் பிரதிநிதியாட்சியால் இத்தீவு நிர்வகிக்கப்படுகிறது.[1] அபோகோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பாங்காய் கார்டினல் மீன்கள் பாங்குலு தீவில் அதிகம் காணப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Islands of Indonesia". islands.unep.ch. Archived from the original on 2020-06-10. Retrieved 2020-09-14.
- ↑ Vagelli, Alejandro, Martha Burford, and Giacomo Bernardi. "Fine scale dispersal in Banggai Cardinalfish, Pterapogon kauderni, a coral reef species lacking a pelagic larval phase." Marine Genomics 1, no. 3-4 (2008): 129-134.