உள்ளடக்கத்துக்குச் செல்

பாங்காக் ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாங்காக் ஏர்வேஸ், பாங்காக்கின் சடுசக் மாவட்டத்தின், விபாவடி ரங்க்சிட் சாலையினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. கால அட்டவணைப்படி, தாய்லாந்து, வங்கதேசம், கம்போடியா, சீனா, ஆங்காங், லௌஸ், மாலத்தீவுகள், பர்மா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தனது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. இதன் முக்கியத் தலைமையகம் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் ஆகும். பாங்காக் கிளாஸ் எஃப்சி, சியாங்க்ரை யுடிடி, சியாங்க் மை எஃப்சி, ட்ராட் எஃப்சி மற்றும் பாங்காக் கிறிஸ்டியன் கல்லூரி எஃப்சி ஆகியவற்றின் பாங்காக் ஏர்வேஸ் அலுவலக ரீதியான விளம்பரதாரராக பாங்காக் ஏர்வேஸ் உள்ளது.[1]

விமானச் சேவைகளைத்[2] தர வரிசைப்படுத்தும் நிறுவனமான ஸ்கைடிராக்ஸ் பாங்காக் ஏர்வேஸ் விமானச் சேவைக்கு உயர்ந்த தரத்தினை அளித்துள்ளது. தற்போது நான்கு நட்சத்திர மதிப்பினை ஸ்கைடிராக்ஸ் பாங்காக் ஏர்வேஸ்க்கு வழங்கியுள்ளது.

இலக்குகள்

[தொகு]
நாடு நகரம் சர்வதேச

வான்வழிப் போக்குவரத்து அமைப்பு

சர்வதேச

பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு

விமான

நிலையம்

பகன் மியான்மர் NYU VYBG ந்யௌங்க்

யு விமான நிலையம்

பாங்காக் தாய்லாந்து DMK VTBD டான்

மியூயங்க் சர்வதேச விமான நிலையம்

பாங்காக் தாய்லாந்து BKK VTBS சுவர்ணபூமி

விமான நிலையம்

பெங்களூர் இந்தியா BLR VOBL பெங்களூரு

சர்வதேச விமான நிலையம்

சியாங்க்

மை

தாய்லாந்து CNX VTCC சியாங்க்

மை சர்வதேச விமான நிலையம்

சியாங்க்

மை

தாய்லாந்து CEI VTCT சியாங்க்

மை சர்வதேச விமான நிலையம்

டா

நாங்க்

வியட்நாம் DAD VVDN டா

நாங்க் சர்வதேச விமான நிலையம்

டாக்கா பங்களாதேஷ் DAC VGHS ஷாஹ்ஜலால்

சர்வதேச விமான நிலையம்

ஃபுஹௌகா ஜப்பான் FUK RJFF ஃபுஹௌகா

விமான நிலையம்

ஹாங்க்ஸௌ சீன

குடியரசின் மக்கள்

HGH ZSHC ஹாங்க்ஸௌ

க்ஸியோஷன் சர்வதேச விமான நிலையம்

ஹாட்

யை

தாய்லாந்து HDY VTSS ஹாட்

யை சர்வதேச விமான நிலையம்

ஹிரோஷிமா ஜப்பான் HIJ RJOA ஹிரோஷிமா

விமான நிலையம்

ஹோ

ஷி மின்ஹ் நகரம்

வியட்நாம் SGN VVTS டான்

ஷான் நாட் சர்வதேச விமான நிலையம்

ஹாங்காங்க் ஹாங்காங்க் HKG VHHH ஹாங்காங்க்

சர்வதேச விமான நிலையம்

ஹியூவ

ஹின்

தாய்லாந்து HHQ VTPH ஹியூவ

ஹின் விமான நிலையம்

ஜிங்க்ஹாங்க் சீன

குடியரசின் மக்கள்

JHG ZPJH க்ஸிஷௌங்க்பான்னா

காஸா விமான நிலையம்

கோஹ்

சமுய்

தாய்லாந்து USM VTSM சமுய்

விமான நிலையம்

க்ராபி தாய்லாந்து KBV VTSG க்ராபி

விமான நிலையம்

கோலா

லம்பூர்

மலேசியா KUL WMKK கோலா

லம்பூர் சர்வதேச விமான நிலையம்

லம்பாங்க் தாய்லாந்து LPT VTCL லம்பாங்க்

விமான நிலையம்

லொயி தாய்லாந்து LOE VTUL லொயி

விமான நிலையம்

லுவாங்க்

பிரபாங்க்

லௌஸ் LPQ VLLB லுவாங்க்

பிரபாங்க் சர்வதேச விமான நிலையம்

மகௌ மகௌ MFM VMCC மகௌ

சர்வதேச விமான நிலையம்

மே

ஹாங்க் சன்

தாய்லாந்து HGN VTCH மே

ஹாங்க் சன் விமான நிலையம்

மண்டலேய் மியான்மர் MDY VYMD மண்டலேய்

சர்வதேச விமான நிலையம்

மேல் மாலத்தீவுகள் MLE VRMM இம்ரான்

நஸிர் சர்வதேச விமான நிலையம்

மும்பை இந்தியா BOM VABB சத்ரபதி

சிவாஜி சர்வதேச விமான நிலையம்

நாஹா ஜப்பான் OKA ROAH நாஹா

விமான நிலையம்

நாஞ்சிங்க் சீன

குடியரசின் மக்கள்

NKG ZSNJ நாஞ்சிங்க்

லுகௌ சர்வதேச விமான நிலையம்

நகோஹன்

ரட்ச்சிமா

தாய்லாந்து NAK VTUQ நகோஹன்

ரட்ச்சிமா விமான நிலையம்

நய்ப்ய்டாவ் மியான்மர் NYT VYNT நய்ப்ய்டாவ்

சர்வதேச விமான நிலையம்

பக்சே லௌஸ் PKZ VLPS பாக்சே

சர்வதேச விமான நிலையம்

பட்டாயா தாய்லாந்து UTP VTBU யு-டபௌ

சர்வதேச விமான நிலையம்

ப்நோம்

பென்ஹ்

கம்போடியா PNH VDPP ப்நோம்

பென்ஹ் சர்வதேச விமான நிலையம்

புகெட் தாய்லாந்து HKT VTSP புகெட்

சர்வதேச விமான நிலையம்

ரயோங்க் தாய்லாந்து UTP VTBU யு-டபௌ

சர்வதேச விமான நிலையம்

ஷென்ஸென் சீன

குடியரசின் மக்கள்

SZX ZGSC ஷென்ஸென்

பௌவுன் சர்வதேச விமான நிலையம்

சியெம்

ரீயப்

கம்போடியா REP VDSR சியெம்

ரீயப் சர்வதேச விமான நிலையம்

சிங்கப்பூர் சிங்கப்பூர் SIN WSSS சிங்கப்பூர்

சங்கி விமான நிலையம்

சிகோதை தாய்லாந்து THS VTPO சிகோதை

விமான நிலையம்

சுரத்

தனி

தாய்லாந்து URT VTSB சுரத்

தனி விமான நிலையம்

ட்ராங்க் தாய்லாந்து TST VTST ட்ராங்க்

விமான நிலையம்

ட்ராட் தாய்லாந்து TDX VTBO ட்ராட்

விமான நிலையம்

உடோன்

தனி

தாய்லாந்து UTH VTUD உடோன்

தனி விமான நிலையம்

வியன்ட்டினெய் லௌஸ் VTE VLVT வாட்டெய்

சர்வதேச விமான நிலையம்

க்ஸியன் சீன

குடியரசின் மக்கள்

XIY ZLXY க்ஸியன்

க்ஸியாக்யாங்க் சர்வதேச விமான நிலையம்

யாங்கோன் மியான்மர் RGN VYYY யாங்கோன்

சர்வதேச விமான நிலையம்

க்ஸெங்க்ஸௌ சீன

குடியரசின் மக்கள்

CGO ZHCC க்ஸெங்க்ஸௌ

க்ஸியென்ஸெங்க் சர்வதேச விமான நிலையம்

உயர்தர வழித்தடங்கள்

[தொகு]

கோஹ் சமுய் – பாங்காக், பாங்காக் – கோஹ் சமுய், புகெட் – பாங்காக் மற்றும் பாங்காக் - ஹாங்காக் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 140, 140, 56 மற்றும் 49 விமானங்களை பாங்காக் ஏர்வேஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை டென்பஸார் பலி – ஜகர்டா மற்றும் மண்டாலேய் – சியங்க் மை ஆகிய வழித்தடங்களில் பாங்காக் ஏர்வேஸ் செயல்படுத்துகிறது.

பங்கீட்டு ஒப்பந்தங்கள்

[தொகு]

பாங்காக் ஏர்வேஸ் பின்வரும் நிறுவனங்களுடன் பங்கீட்டு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

  • ஏரோஃப்ளோட் [7]
  • ஏர் பெர்லின்
  • ஏர் ஃபிரான்ஸ்
  • ஏர் அஸ்டானா [3]
  • பிரித்தானிய ஏர்வேஸ் [9]
  • கத்தே ஏர்வேஸ் [4]
  • எமிரேட்ஸ்
  • எடிஹட் ஏர்வேஸ்
  • ஈவா ஏர்வேஸ்
  • ஃபின்னையர்
  • கருடா இந்தோனேசியா
  • ஜப்பான் ஏர்லைன்ஸ் [5]
  • லௌ ஏர்லைன்ஸ்
  • கே எல் எம்
  • மலேசியா ஏர்லைன்ஸ் [6]
  • குவாண்டாஸ்
  • கத்தார் ஏர்வேஸ் [13]
  • சில்க் ஏர்
  • தாய் ஏர்வேஸ் இன்டர்நேஷனல்

குறிப்புகள்

[தொகு]
  1. "Bangkok Airways happy with slow growth". bangkokpost.com. 12 October 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Bangkok Airways Services". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "Bangkok Airways and Air Astana announce Codeshare agreement". Bangkok Airways. 19 August 2015. Archived from the original on 21 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Emirates and Bangkok Airways Announce Codeshare Agreement". scoop.co.nz. 6 August 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  5. "Bangkok Airways and Japan Airlines Start Codeshare and Mileage Tie-up". press.jal.co.jp. 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  6. "Malaysia Airlines & Bangkok Airways Begin Code Sharing". bernama.com. 27 March 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்காக்_ஏர்வேஸ்&oldid=3925353" இலிருந்து மீள்விக்கப்பட்டது