பாக்ருதின்சப் ஹுசென்ஸாப் மொஹ்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாக்ருதின்சப் ஹுசென்ஸாப் மொஹ்சின் ( ஜனவரி 23, 1923 ஆ. ஹீராமாபூர் கிராமம், ஹைரேக்கூர் தாலுக்கா, தார்வாட மாவட்டம்) என்பவா் இந்திய அரசியல்வாதி ஆவாா். கருநாடக மாநிலம் தாா்வாட தெற்கு மக்களவை தொகுதியிலிருந்து 7 வது மக்களவைக்கு  உறுப்பினராக உள்ளாா்.

இவர் மேலும் இந்திய பாராளுமன்றத்தின்  3 வது, 4 வது, 5 வது, 6 வது மக்களவைக்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "7th Lok Sabha Members Bioprofile". Lok Sabha Secretariat, New Delhi. பார்த்த நாள் 21 November 2017.