பாக்யா (இதழ்)
Appearance
![]() | |
துறை | பல்சுவை |
---|---|
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர் | கே. பாக்யராஜ் |
Publication details | |
பதிப்பகம் | |
வெளியீட்டு இடைவெளி | வார இதழ் |
ISO 4 | Find out here |
Links | |
பாக்யா சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு பல்சுவை வார இதழாகும். இதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக திரைப்பட நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் இருந்து வருகிறார். இந்த இதழில் வெளியாகும் உங்கள் கே. பாக்யராஜின் பதில்கள் (பாக்யா பதில்கள்) பல்வேறு குட்டிக்கதைகளைக் கொண்டிருக்கும். இந்தப் பகுதி வாசிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். மேலும் மக்கள் மனசு, எதிரொலி போன்ற சிறப்புப் பக்கங்களும் வாசகர்கள் விரும்பும் பகுதிகளாக உள்ளன.