பாக்கு வெத்தலை
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| பாக்கு வெத்தலை | |
|---|---|
| இயக்கம் | ஆர். எம். எஸ். வைரவன் |
| தயாரிப்பு | எஸ். சமுதீன் சம்சு கிரியேஷன்ஸ் |
| இசை | மலேசியா வாசுதேவன் |
| நடிப்பு | ராஜா விஜயகீதா |
| வெளியீடு | மே 15, 1981 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாக்கு வெத்தலை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். எஸ். வைரவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா, விஜயகீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.