உள்ளடக்கத்துக்குச் செல்

பாகூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகூர் ஏரி

பாகூர் ஏரி (Bahour Lake) என்பது இந்தியாவின் புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும்.[1][2] இது புதுச்சேரியின் முக்கிய பறவைகள் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Bahour: A field of dreams" (in en-IN). The Hindu. 2017-03-15. http://www.thehindu.com/life-and-style/travel/lesser-known-tales-of-bahour/article17466597.ece. 
  2. "Bahour: A field of dreams" (in en-IN). The Hindu. 2017-03-15. http://www.thehindu.com/life-and-style/travel/lesser-known-tales-of-bahour/article17466597.ece. 
  3. Islam, M.Z. & A.R. Rahmani (2004). Important Bird Areas in India: Priority sites for conservation. Indian Bird Conservation Network: Bombay Natural History Society and Birdlife International (UK).Pp.xviii+1133
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகூர்_ஏரி&oldid=3622543" இலிருந்து மீள்விக்கப்பட்டது