உள்ளடக்கத்துக்குச் செல்

பாகால் ஏரி

ஆள்கூறுகள்: 17°57′N 79°59′E / 17.950°N 79.983°E / 17.950; 79.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகால் ஏரி
பாகால் ஏரி
அமைவிடம்தெலுங்கானா
ஆள்கூறுகள்17°57′N 79°59′E / 17.950°N 79.983°E / 17.950; 79.983
வகைநீர்த்தேக்கங்கள்
வடிநில நாடுகள் இந்தியா

பாகால் ஏரி (Pakhal Lake)[1], தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரி வாரங்கல் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது.[2][3] பாகால் ஏரி 30 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pakhal Lake Warangal Tourism: Telangana".
  2. "Warangal's Pakhal lake to be developed for eco-tourism". archive.telanganatoday.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  3. India, The Hans (2018-01-20). "Pakhal lake to be role model for Mission Kakatiya". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகால்_ஏரி&oldid=3706424" இலிருந்து மீள்விக்கப்பட்டது