பாகவதம் (வடமொழி நூல்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைணவ இலக்கியங்களாகப் பாகவதக் கதை எழுதப்பட்ட வடமொழி நூல்கள் ஏழு உள்ளன. அவற்றில் பகவத் துதிகள் உள்ளன. இவற்றில் முதல் இரண்டு பாகவதங்களை இயற்றியவர் வியாசர். பிறவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவற்றைப்பற்றி அறிய உதவும் அட்டவணை:

அட்டவணை[தொகு]

எண் பெயர் சொன்னவர் கேட்டவர் பொருள் பயன் சுலோகம் (ஆயிரம்)
1 இதிகாச பாகவதம் சுகமுனி பரீச்சித்து 4 அவதாரம் மட்டும் ஞானம் 18
2 மகா பாகவதம் என்னும் புராண பாகவதம் நாரதர் ருக்குமணி 6 அவதாரம், (10 அவதாரம் அடக்கம்) பாவ நீக்கம் 30
3 சம்மிதா பாகவதம் வைசம்பாயனர் சனமேசயன் 20 அவதாரம், 22 வைராக்கிய ரசம் பக்தி 50
4 உப சம்மிதா பாகவதம் அகத்தியர் சுதர்சனன் பாகவதர் வரலாறு, 32 அவதாரம் ரோக நீக்கம் 70
5 விஷ்ணு ரகசிய பாகவதம் ஆரீதர் காசிபர் 100 பாகவதர் வரலாறு, 25 அவதாரம் இஷ்ட சித்தி 100
6 விஷ்ணு யாமன பாகவதம் பராசரர் மைத்திரேயர் தருக்கம், விசித்துர வித்தை, மந்திர நூல் பக்தி 80
7 கௌதம சம்மிதா பாகவதம் கௌதமர் கௌசிகர் வீடுபேறு தரும் கிருட்டிணன் வரலாறு வீடுபேறு 10

இவற்றையும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவதம்_(வடமொழி_நூல்கள்)&oldid=1221116" இலிருந்து மீள்விக்கப்பட்டது