பவன் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவன் சர்மா (Pawan Sharma) (பிறப்பு 1959) பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், தில்லி சட்டமன்றம்|தில்லி சட்டமன்ற]] முன்னாள் உறுப்பினராகவும் உள்ளார். உத்தம் நகரிலிருந்து 2013 இல் தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Pawan Sharma".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_சர்மா&oldid=3727867" இலிருந்து மீள்விக்கப்பட்டது