பள்ளிப்பட்டு வாணியம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளிப்பட்டு என்னும் ஊராட்சி வேலுார் மாவட்டம் ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி. வாணியம்பாடி யின் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலவில் உள்ளது. பள்ளிப்பட்டு ஊரானது அழகிய ஏரி, பாலாற்று மற்றும் நான்கு பக்கமும் மலைகளாலும் சூழ்ந்த பகுதியாகும்.