பள்ளிக்கூட வெள்ளாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிக்கூட வெள்ளாடு
பள்ளிக்கூட வெள்ளாடு

பள்ளிக்கூட வெள்ளாடு குழ. கதிரேசன் எழுதிய குழந்தைகளுக்கான கவிதை நூலாகும்[1]. இந்நூலை ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. இரா சுப்பிரமணியன் முகவுரை எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி பரிசு பெற்ற லாச ராமாமிருதம் அணிந்துரை எழுதியுள்ளார்.

பொருளடக்கம்[தொகு]

  • வணங்குங்கள்
  • குரங்குக் குட்டி ஓடிவா
  • தொப்பைக் கோழி
  • அழுக்குகள் அகற்றுவோம்
  • மழையே மழையே வா வா
  • தென்றல் காற்று
  • பள்ளிக் கூட வெள்ளாடு
  • கொழுக்கட்டை பிள்ளையார்
  • பேசும் கிளியே இங்கே வா
  • வெள்ளைப் பசு
  • அன்பு வேண்டுமா
  • ஓடும் வண்டியில் ஏறாதே
  • உண்மைதானா
  • ஆகாயத்தை அடித்தது யார்
  • நிலா மின்சாரம்
  • மண்புழுவே ஒளிந்து கொள்
  • தொலைக்காட்சி
  • அமைதி காப்போம் உலகிலே
  • ஆழமாய் எண்ணு
  • நூறு ஆண்டுகள் வாழ்ந்திடுவோம்
  • கருணை மழை
  • வெள்ளிப் பந்து
  • சிட்டுக் குருவி
  • என்றும் தமிழைப் படிப்பேன்

உசாத்துணை[தொகு]

  1. "பள்ளிக்கூட வெள்ளாடு: குழந்தைப் பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 18, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிக்கூட_வெள்ளாடு&oldid=1779684" இலிருந்து மீள்விக்கப்பட்டது