பல்வல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்வல் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பல்வல் வட்டத்தில் உள்ள பல்வல் நகராட்சியும், சந்தட் ஒன்றியமும், பல்வல்-1 ஒன்றியத்தில் உள்ள தாத்திர், அல்லிகா, குகேடா, பல்வல் ஆகிய ஊர்களும், பல்வல்-2 ஒன்றியத்தில் உள்ள ருந்தி, அசவோட்டா, ரசூல்பூர் ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : கரண் சிங் (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்[தொகு]