பலேரிக் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:09, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:எசுப்பானியாவின் தன்னாட்சி சமூகங்கள்|எசுப்பானியாவின் தன்னாட்சி சம...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இது (பலேரிக் தீவுகள் ) மத்யதரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு தீவாகும். இது எசுப்பானியா நாட்டினுடையது. இதன் தலைநகரம் பால்மா என்ற நகரமாகும். இந்த தீவுக் கூட்டத்தின் 4 தீவுகளையும் சேர்த்து 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.

பலேரிக் தீவுக்கூட்டத்தின் தீவுகள்[தொகு]

  • மசொர்க்கா
  • மிநோர்க்கா
  • இபிசா
  • போர்மேண்டேரா ஆகியன ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேரிக்_தீவுகள்&oldid=2221013" இலிருந்து மீள்விக்கப்பட்டது