உள்ளடக்கத்துக்குச் செல்

பலேரிக் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது (பலேரிக் தீவுகள் ) மத்யதரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு தீவாகும். இது எசுப்பானியா நாட்டினுடையது. இதன் தலைநகரம் பால்மா என்ற நகரமாகும். இந்த தீவுக் கூட்டத்தின் 4 தீவுகளையும் சேர்த்து 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.

பலேரிக் தீவுக்கூட்டத்தின் தீவுகள்

[தொகு]
  • மசொர்க்கா
  • மிநோர்க்கா
  • இபிசா
  • போர்மேண்டேரா ஆகியன ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேரிக்_தீவுகள்&oldid=2221013" இலிருந்து மீள்விக்கப்பட்டது