பலுவார்ட் பாலம்

ஆள்கூறுகள்: 23°32′03″N 105°45′46″W / 23.53417°N 105.76278°W / 23.53417; -105.76278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலுவார்ட் பாலம்
Baluarte Bridge
Puente Baluarte
போக்குவரத்து வாகனங்கள்
தாண்டுவது பலுவார்ட் ஆறு
வடிவமைப்பு வடங்கள்-தாங்கு பாலம்
கட்டுமானப் பொருள் ஏலத்தகைத்த கொங்கிறீற்று
மொத்த நீளம் 1,124 m (3,688 அடி)
அதிகூடிய அகல்வு 520 m (1,710 அடி)
Clearance below 390 m (1,280 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி பெப்ரவரி 21, 2008 (2008-02-21)
கட்டுமானம் முடிந்த தேதி (திறப்பு) சனவரி 5, 2012
பொதுமக்களுக்குத் திறப்பு: 2012 பிற்பகுதி
பலுவார்ட் பாலம் is located in மெக்சிக்கோ
பலுவார்ட் பாலம்

பலுவார்ட் பாலம் (Baluarte Bridge, எசுப்பானியம்:El Puente Baluarte) என்பது மெக்சிக்கோவில் உள்ள வடங்கள்-தாங்கு பாலம் ஆகும். வடக்கு மெக்சிக்கோவில் சியேரா மாட்ரே மலை இடுக்குகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 1,124 m (3,688 அடி) நீளமுடையது. இதன் கீழுள்ள பள்ளத்தாக்கின் அடியில் இருந்து 402.6 m (1,321 அடி) உயரத்தைக் கொண்ட இப்பாலம் உலகின் மிக உயரமான வடங்கள்-தாங்கு பாலமும், உலகின் இரண்டாவது உயரமான பாலமும் ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் 2008 சனவரியில் ஆரம்பிக்கப்பட்டு 2012 சனவரி 5 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது[1]. 2012 சனவரி முடிவில் இப்பாலம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு 2012 இறுதியில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலுவார்ட்_பாலம்&oldid=1367358" இலிருந்து மீள்விக்கப்பட்டது