உள்ளடக்கத்துக்குச் செல்

பலாலி இராணுவத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலாலி இராணுவ தளம்
பலாலி, வட மாகாணம்
வகை இராணுவ தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை ஆயுதப் படைகள்
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
19?? – தற்போது வரை
சண்டைகள்/போர்கள் சூரியக் கதிர் நடவடிக்கை

பலாலி இராணுவ தளம் (Palaly Military Base) என்பது இலங்கையின், வடக்கு மாகாணத்தின் பலாலியில் உள்ள ஒரு இராணுவ தளமாகும்.[1] இது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப்பெரியதாகும். இந்த தளம் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. மேலும் காங்கேசன்துறை மற்றும் பலாலி விமானப்படைத் தளத்தின் கடற்படை தளமான எஸ்.எல்.ஏ.எப் உத்ராவுக்கு அருகில் உள்ளது. இலங்கை இராணுவ மருத்துவப் படையானது பாலாலியில் ஒரு ஆரம்ப மருத்துவமனையை பராமரித்து வருவதுடன், இலங்கை சமிக்ஞைப் படையின் 3வது படைப்பிரிவையும் நடத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BBCTamil.com". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாலி_இராணுவத்_தளம்&oldid=3958483" இலிருந்து மீள்விக்கப்பட்டது