பலகணி வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலகணி வரியானது இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து முதற்கொண்டு பின்னர் பெரிய பிரித்தானியா முழுவதினதும் சமூக, பண்பாட்டு, கட்டடத்துறை ஆகிய தளங்களில் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்கு செலுத்திய ஒரு வரியாகும். அக்கால வீடுகளின் பலகணிகள் சில செங்கல் கொண்டு அடைக்கப்பட இதுவே காரணமாயிற்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகணி_வரி&oldid=2225555" இலிருந்து மீள்விக்கப்பட்டது