உள்ளடக்கத்துக்குச் செல்

பற்பிரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தெடுக்கப்படும் பல்

பற்பிரிகை (Dental extraction) அல்லது பல் பிடுங்குதல்[1] என்பது பற்தாங்கிகளில் அல்லது பற்சிற்றறைகளில் (Sockets) இருந்து பல்லை பிரித்து எடுத்தலைக் குறிக்கும். சாதாரண பல் மருத்துவர் பொதுவாகச் செய்கின்ற வேலைகளில் பற்பிரிகையும் ஒன்றாகும். பற்களை அடைக்க முடியாது போகும் போது, சொத்தை ஏற்படும் போதும், பற்கள் முறியும் போதும், பல்வலி ஏற்பட்டு முதிர்ச்சி அடையும் சந்தர்ப்பத்திலும் பற்பிரிகை செய்யப்படுகின்றது. நோயாளியின் வாய்ப்பகுதியை விறைக்கச் செய்த பின் பற்பிரிகை செய்யப்படுகின்றது. பற்பயம் எனும் நோயை உடையோர் இச்சிக்கசை செய்யவே அதிகம் பயப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எந்த பல் பிரச்சினைக்கு எந்த சிறப்பு மருத்துவர் ... கிளிப்புகள் -dental clips- பல் அணிவுகள் · பல் பிடுங்குதல்-Tooth extraction (removal) ..." பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்பிரிகை&oldid=3894731" இலிருந்து மீள்விக்கப்பட்டது