பர்மா காளி கோவில்

ஆள்கூறுகள்: 16°46′38.08″N 96°9′16.08″E / 16.7772444°N 96.1544667°E / 16.7772444; 96.1544667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மா காளி கோவில்
பர்மா காளி கோவில் is located in Myanmar
பர்மா காளி கோவில்
பர்மா காளி கோவில்
Location within Burma
அமைவிடம்
நாடு:பா்மா
மாநிலம்:யங்கூன் 
அமைவு:யங்கூன்
ஆள்கூறுகள்:16°46′38.08″N 96°9′16.08″E / 16.7772444°N 96.1544667°E / 16.7772444; 96.1544667
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1871; 153 ஆண்டுகளுக்கு முன்னர் (1871)

ஸ்ரீ காளி கோயில் என்பது பர்மாவில் உள்ள யங்கோன் நகரில் லிட்டில் இந்தியா பகுதியில்  அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது 1871 இல் தமிழ் குடியேற்றக்காரர்களால் கட்டப்பட்டது.[1] அக்காலகட்டத்தில் பர்மா மாகாணமானது பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த கோவில் அதன் வண்ணமயமான கட்டிடக்கலைக்கு குறிப்பிடத்தக்கது, குறிப்பாக அதன் கூரையில், பல இந்து கடவுளர்களின் கல் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உள்ளூர் இந்திய சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Henderson, Virginia (9 November 2013). "Dancing, Kali Style". The Irrawaddy. http://www.irrawaddy.org/magazine/dancing-kali-style.html. பார்த்த நாள்: 13 July 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மா_காளி_கோவில்&oldid=3616605" இலிருந்து மீள்விக்கப்பட்டது