உள்ளடக்கத்துக்குச் செல்

பர்தான் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, குடியரசுத் தலைவர் இல்லத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் மற்றும் முன்னாள் முதல் பெண்மணியிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெறுகிறார்.

பர்தான் கவுர் (Pardhan Kaur-இறப்பு 13 மே 2002) இந்தியாவின் முதல் பெண்மணி ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் மனைவி ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பர்தான் கவுர் ஜெயில் சிங்கைத் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களைப் பெற்றார். 13 மே 2002 அன்று, இவர் இறந்தார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pradhan Kaur, wife of former President Giani Zail Singh, passes away". Zee News (in ஆங்கிலம்). 2002-05-11. Retrieved 2022-10-02.
  2. "Pardhan Kaur cremated | Chandigarh News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தான்_கவுர்&oldid=3894398" இலிருந்து மீள்விக்கப்பட்டது