பரிமாற்று செல்
Appearance
பரிமாற்று உயிரணுக்கள் (Transfer cell) என்பது பாரன்கைமா செல்கள் ஆகும். இந்த செல்கள் உயிரணு மென்சவ்வை உள்மடித்து வெளிப்பரப்பில் வளர்ச்சியடையும். பரிமாற்று செல்கள் திரவ சர்க்கரை பொருள்களை இலைகள் மற்றும் கனிகளுக்கு எடுத்து செல்கிறது. இந்த செல்கள் மலர்களில் தேன் சுரக்கும் பகுதிகளில் மற்றும் பூச்சி உண்ணும் தாவரங்களில் கானப்படுகிறது. பரிமாற்று செல்கள் சிறப்பாக தாவரங்களின் உட்கிரகிக்கும் பகுதிகளில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stern's Introductory Plant Biology, 13th Ed. Bidlack, James E., and Jansky, Shelley H. p. 56