உள்ளடக்கத்துக்குச் செல்

பரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பரணைகள்

பரணை அல்லது பிரிமணை என்பது பெரிய பாத்திரங்கள் நிலைகுலையாமலும், வைக்கப்டும் இடம் பாதிக்கப்படாமலும் இருக்கும் வண்ணம் அடியில் வைக்கப் பயன்படும். பொதுவாக வட்ட வடிவலான தாங்கி ஆகும். தமிழ்நாட்டில் இதைப் பொதுவாக வாழைநாரில் அல்லது மூங்கில் சீவலில் இருந்தும் செய்வார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணை&oldid=3352985" இலிருந்து மீள்விக்கப்பட்டது