பயனர் பேச்சு:TNSE PACKIAMDIETMDU/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்கப்புர்்வமான கற்றல் ேகாட்பாடு[தொகு]

ஆக்கப்புர்்வமான கற்றல் ேகாட்பாடு

கல்வியில் ஆக்கப்புர்்வமான கற்றல் ேகாட்பாடு ஒரு புதிய அணுகுமு ைறயாகும்..."மனிதா்கள் தாங்களாக ேவ தகவைல நன்றாக புாிந்து ெகாண்டு கட்ட ைமக்கமுடியும்" என்பது இப்புதிய அணுகுமு ைறயின் கூற்றாகும்.ஆக்கப்புா்வமான கற்றல் ேகாட்பாடுகளின்படி கற்றல் என்பது சமூக முன்ேனற்றமாகும்.கற்றல் ெமாழி,உண்ைமயான உலக சுழ்நி ைலகள் மற்றும் கற்பா்வகளி ைட ேய ஒத்து ைழப்பு மற்றும் ெதாடா்பு ெகாள்ளுத ைல உள்ளடக்கியதாகும்.நம்மு ைடய பாரபட்ச தன்ைம, அனுபவங்கள், நாம் வாழும் காலப்பகுதி,உடல் மற்றும் மனமுதிா்வால் கற்றல் பாதிக்கப்படுகிறது.

'
ஆக்கப்புா்வமான கற்றலில் கற்பிப்பவா்'

ேதா்ந்ெதடுக்கப்பட்ட தகவ ைல இம்மு ைறயில் சாதாரண கற்றல் ெசயல்பாட்டுகளிலிருந்து கற்பவா்க்கு ஆ ேலாசைனகள் மூலமும், ப ைடப்பாற் ைற ைல ஊக்குவிக்கும் சவால்கள் மூலமும், தனிப்பட்ட சிந்த ைனத்திறனுக்கு ெசயல்திட்டம் ெகாடுப்பதன் மூலமும் மற்றும் தகவல்க ைள புதிய மு ைறயின் மூலம் ெதாிந்து ெகாள்ளவும் ஏதுவாளராக கற்பிப்பவா் ெசயல்படுவாா்.


ஆக்கப்புா்வமான கற்றல் வகுப்ப ைற

:ஆக்கப்புா்வமான கற்றல் ேகாட்பாடு  இன்ைறய வகுப்ப ைறக ைள ஒரு அறிவாா்ந்த கற்றல் கட்ட ைமக்கும் தளமாக மாற்றிய ைமக்கிறது.அங்க தகவல் சிந்திக்கப்படுகிறது மற்றும் கற்பவரால் அறிவு கட்ட ைமக்கப்படுகிறது.ஆக்கப்புா்வமான கற்றல வகுப்ப ைறகளில் ஆசிாியா்கள் ஒரு வழிகாட்டியாகவும், திட்டமிடுபவா்களாகவும், சாதாரண நடவடிக் ைககளிலிருந்து எழுந்த ஆ ேலாச ைனகள் மூலம், ப ைடப்பாற்றைல ஊக்குவிப்பவராகவும் ெசயல்படுவாா். உண்ைமயான உலக சுழ்நி ைலகளில் பிரச்சைனகள் மற்றும் சவால்கைள அணுகுவதற்காக மாணவா்கள் குழுவில் ேவ ைல ெசய்கின்றனா்.இது          ந  ைடமுறைத்தீா்வுகைள உருவாக்குவதற்கும் மாணவா்கள் பல்ேவறு வழிக ைளக் காண்பதற்கும் வழி வகுக்கிறது.

ஆக்கப்புா்வமான கற்றல் வகுப்ப ைறகளில் கணினியின் பங்கு

வகுப்ப ைறகள் மற்றும் வீடுகளில் தனிப்பட்ட கணினிகளின் வரு ைகக்குப்பிறகு இப்புதிய ேகாட்பாடுகள் மிகவும் புகழ் ெபற்றுள்ளன. தனிப்பட்ட கணினிகள் மாணவா்கள் தங்கள் ெசாந்த ேவகத்தில் கற்கவும்,ெசாந்த கற்றல் பாி ேசாத ைன மற்றும் கருவிகள் உருவாக்கவும் உதவுகிறது.இ ைணயத்ைதப் பயன்படுத்துவதன் மூலம், கற்ேபாா் ஆராய்ச்சிகள் ேமற்ெகாள்ளலாம்,பன்முகத்தன்ைம ெகா்ணட மக்களுடன் ெதாடா்பு ெகாள்ளலாம்.,பங்கு ேயாச ைனகள் மற்றும் குழு திட்டங்களில் பணிபுாியலாம்.. ஒரு ஆக்கப்புா்வமான வகுப்பைறயில் மதிப்பீட்டுக்கருவி என்பது ஒரு ேசாத ைன ேயா அல்லது வினாடிவினா ேவா அ்ல்ல,மாறாக அது ெபரும்பாலான ேநரங்களில் மதிப்பீட்டுகருவி கற்ேபாாின் கற்றல் ெதாகுப்பாக வடி ைமக்கப்படும்.
ஜுன் பியா ேஜ மற்றும் லி ேயா ைவகாட்ஸ்கி ஆகிய உளவியலாா் இருவரும் ஆக்கப்புா்வமான கற்றல் ேகாட்பாட்டில் ெபாதுவான நம்பிக் ைக ைய ெகாண்டிருந்தன.இருப்பினும் வகுப்பை ைறக் கற்றலில் எவ்வாறு கட்டுப்பாடான வழிமு ைற க ைள ேமற்ெகாள்ள ேவண்டும் என்பது பற்றிய தத்துவங்கள் மற்றும் மாறுபாடுகள் குறித்து ேவறுபாடு ெகாண்டிருந்தனா்.
ேமற் ேகாள்கள் 
https://www.fountainmagazine.com/Issue/detail/Constructivism

http://web.psych.ualberta.ca/