உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Subashkumar1983

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துபாய் நாடார் சங்கம் வரலாறு

  தமிழ்நாட்டில் எங்கே எங்கே இருந்தோ இருந்து துபாய்க்கு வேலைக்கு வந்து இங்கே நல்ல நல்ல வேலைகள் செய்துகொண்டிருக்கிறார்கள் 

இணையதளத்தில் சந்தித்து கொண்டிருந்த நான்கு பேர் ஒரு நாள் நாம் சந்திப்போம் என்று சொல்லி 18/03/2011 அன்று பார்துபாயில் ஒரு பார்க்கில் சந்தித்தனர் அவர்கள் சுபாஷ்குமார் நாடார் ,கார்த்திகேயன் நாடார் ,நாகராஜன் நாடார் ,மதகைபிரபு நாடார் இந்த நான்கு பெரும் சந்தித்து பேசினார்கள் இவர்கள் சந்திக்க வரும்போது சங்கம் தொடங்கணும் என்று நினைத்து வரவில்லை இவர்கள் நான்கு பெரும் அவர்களுடைய கதைகளையும் நாடார்களின் கதைகளையும் நிலைமைகளையும் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் நாம் துபாயில் நாம் சமுதாய ஒற்றுமைக்கும்,நம் சமுதாயததினர்க்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று சொல்லி 18/03/2011 அன்றைக்கே நான்குபேரும் சங்கத்துக்கு அடித்தளம் போட்டனர் புதிய நாடார் உறவினர்களை சேர்க்கணும் எல்லா மாதமும் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தணும் என்று முடிவெடுத்தனர் அதைப்போல் எல்லாமாதமும் கூட்டம் நடந்து கொண்டிருக்குது எல்லா மாதமும் புதிய உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்புறம் 2011வருடம் காமராஜரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் உள்ள மாற்றுதிறனாளி 50குழ்ந்தைகளுக்கு ஆடைகள் வழ்ங்கினோம் 15/07/2011 அன்று துபாய் அல்நாதவில் வைத்து காமராஜரின் பிறந்தநாளை மிகபிரமாண்டமாண முறையில் கொண்டாடினோம் நம் நாடார் சமுதாய நண்பர்களுக்கு நிறையா பேருக்கு வேலைவீசியமாகவும் ,பணவீசியமாகவும் நிறையா பேருக்கு உதவிகள் செய்திருக்கிறோம் நல்ல முறையில் சங்கம் ஒற்றுமையோடு வளர்ந்து கொண்டிருக்குது அப்புறம் சங்கத்தில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் தலைவராக திசையவிலையை சேர்ந்த செந்தில்குமார் நாடார் ,மதகனேரியை சேர்ந்த மதகைபிரபு நாடார் செயலாளராக நாகர்கோவிளை சேர்ந்த சுபாஷ்குமார் நாடார்,துணைசெயலாளராக பரமகுடியை சேர்ந்த நாகராஜன் நாடார் ,பொருளாளராக தஞ்சாவூரை சேர்ந்த ராமமூர்த்தி நாடார்,துணைபொருளாளராக சாத்தான்குளத்தை சேர்ந்த அதிசய மிக்கேல்ராஜ் நாடார் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இவர்களுடைய திறமைகளினால் சங்கம் மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்குது அப்புறம் 16/03/2012 அன்று இரண்டாம் ஆண்டு துவக்கவிழா தேராதுபாய் சக்ஹோட்டலில் வைத்து மிகபிரமாண்டமான முறையில் கொண்டாடினோம் சிறப்பு விருந்தினராக தங்கராஜ் நாடார் (நாடார் கடை)மற்றும் பெருமாள் நாடார் (All coloursteel Trading)அவர்கள் கலந்து கொண்டார்கள் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கலந்து மிகச்சிறப்பாக துவக்க விழாவினை கொண்டாடினோம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Subashkumar1983&oldid=1110417" இலிருந்து மீள்விக்கப்பட்டது