பயனர் பேச்சு:Mahalakshmiar/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒளியியல் நிபுணர் ஜார்ஜ்  துல்லியமான ஒளியியல் கருவிகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர். வானியல் மற்றும் கடல்சார் கருவிகளை உருவாக்கித்தந்தவர். தொலைநோக்கிக்கான குவியத்தூரத்தை மாற்றியமைத்து பார்லோ சென்ஸ் என்ற பெயரில் உருவாக்கித்தந்தார்.