பயனர் பேச்சு:Ganeshbot/Translation needed

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட இந்திய ஊர்களுக்கு இந்தியில் (தேவநாகரியில்) பெயர் குறிப்பிட்டால் எளிதாக தமிழில் எழுத்துப் பெயர்ப்பு செய்யலாம். இதனை ஒரு செயலி மூலமும் செய்யலாம். எடுத்துக்காட்டாக இனியன் வலைப்பதிவைக் காட்டலாம். பார்க்க: (http://transliterator.blogspot.com/).--செல்வா 02:18, 18 செப்டெம்பர் 2007 (UTC)


தயவு செய்து தலைப்பை தமிழில் மாற்றவும் அகர வரிசைப்படி தனி தலைப்புகள் குடுத்தால் தமிழ்ப்படுத்த எளிதாக இருக்கும்--பிரயாணி 10:50, 21 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]