பயனர் பேச்சு:Dhachana TAM PU/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி இராசிபுரம் அமைவிடம்:ஆண்டகலூர் கேட்

 இராசிபுரம்,637401

மாவட்டம்: நாமக்கல் உருவாக்கம்:சூலை11,1968 முதல்வர்: முனைவர்.எஸ்.மணிமேகலை,எம்.எஸ்சி.,எம்.பிஎல்.,பி.எச்.டி நிலப்பரப்பு:40.05ஏக்கர் இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரி ஆகும். இருபாலர் கல்லூரி ஆகும் இரு சுழற்சி அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இளநிலை படிப்புகள்: 1 பி.ஏ.(தமிழ், ஆங்கிலம்,வணிகவியல்,பொருளியல்,மனித உரிமையியல்,அரசியல் அறிவியல்) 2.பி.காம்(வணிகவியல்,கூட்டுறவு) 3.பி.சி.ஏ 4.பி.எஸ்சி.(தாவரவியல்,விலங்கியல்,வேதியியல்,கணினி அறிவியல்,கணிதம்,இயற்பியல்,மண்ணியல்,புள்ளியியல்,புவியியல்) முதுகலை படிப்புகள்: 1.எம்.ஏ.(தமிழ், ஆங்கிலம்,வணிகவியல்,பொருளியல்,மனித உரிமையியல்,அரசியல் அறிவியல்) 2.எம்.காம்.(வணிகவியல்,கூட்டுறவு) 3.எம்.சி.ஏ 4.எம்.எஸ்சி.(தாவரவியல்,வேதியியல்,கணினி அறிவியல், கணிதம்,இயற்பியல்,விலங்கியல்,மண்ணியல்,புள்ளியியல்,புவியியல்) இணையம்:www. Thiruvalluvarartscollege.org.in