பயனர் பேச்சு:112.134.112.13

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைத்தியக்கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி ஒரு மனிதநேயப்பணியாளராவார். இலங்கையின் வடபகுதியான வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது மருத்துவப் பணிகளைச் சிறப்பாக ஆற்றியதற்காகவும் யுத்தச் சூழலில் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையைப்பற்றிய செய்திகளை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியதற்காகவும் சிறப்பான பாராட்டுகளைப் பெற்றவர். யுத்தம் முடிவடைந்த பிறகு போரினால் பாதிக்கப்பட்ட இளைய தலைமுறையின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் மூலமாக 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் உதவித்திட்டங்களைப் பெற்றுத் தமது உயர் கல்வியைப் பயின்று வருகின்றனர்.

இவர் இலங்கையில் கிளிநொச்சி நகருக்கு அண்மையில் பிறந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பயின்று பட்டம் பெற்றார். அதன் பிறகு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 2006 தொடக்கம் 2009 வரை பொறுப்பு வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்திலேதான் வன்னி இறுதி யுத்தம் நடந்தது. ஆகவே வன்னி முழுமைக்குமான வைத்தியப்பணிகளை இவர் தலைமைதாங்கிச் செய்தார். பின்னர் வவுனியா மாவட்ட பொறுப்பு வைத்திய அதிகாரியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாகத்துறையில் முதுமாணிப் பட்டதாரியாகத் தேர்வாகி, தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் நாயமாகக் கடமையாற்றுகிறார்.

தங்கமுத்து சத்தியமூர்த்தி தலைமை வகித்துச் செயற்படுத்தும் அமைப்புகள்

கல்வி அறக்கட்டளை கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திப்பேரவை கல்விக் கனெக்ஸன்

தடித்த எழுத்துக்கள்== வைத்தியக்கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி ==

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:112.134.112.13&oldid=2202459" இலிருந்து மீள்விக்கப்பட்டது