பயனர் பேச்சு:டேவிட்சிவஞானம்/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2010 முதல் 2015 வரை நடந்த மோசமன விமான விபத்துகள்:[தொகு]

2010 மே மாதம் 12 ம் தேதி லிபிய தலைனகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330 ல் விபதிது ஏற்பட்டு 103 பேர் பலி.


2010 மே மாதம் 22 ம் தேதி ஏர் இந்தியாவின் போயிங் விமானம் ஓடுபாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளகி 158 பேர் பலி.

2010 சூலை மாதம் 28 ம் தேதி மோசமான வானிலை காரனமாக, பாக்கிஸ்தான் ஏர்பளு விமானம் இஸ்லாமபாத்துக்கு வடகிழகிகு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளகி 152 பேர் பலி.

2014 மார்ஸ் 8 ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமாணம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

2014 ஜுலை 17 ம் தேதி ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமணம் ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமணத்திலிருந்த 298 பேர் பலி.

2014 ஜுலை 24 ம் தேதி அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமாணம் மாலி பாலைவனத்திலன் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.

2014 திசம்பர் 26 ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா விமாணனநிலையத்திலிருந்து சிங்கபூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமாணம் விபத்துக்குள்ளானதில் 162 பேர் பலி.

2015 பிப்ரவரி 5 ம் தேதி தைவானில் டிரான்ஸ ஆசியா நிறுவனத்தை சேர்ந்த பயனிகள் விமாணம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி.

2015 பிப்ரவரி 18 ம் தேதி இந்தோனேசியாவின் ஏர் ஆசியா விமாணம் நடு வானில் சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதில் 162 பேர் பலி.

2015 மார்ஸ் 24 தேதி ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற பயணிகள் விமாணம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலி.

2015 ஜுன் 30 தேதி இந்தோனேசியாவின் சி 130 ஹெர்குலஸ் விமாணம் புறப்பட்ட 2 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் 116 பேர் பலி.

2015 அக்டோபர் 31 தேதி ரஷ்ய விமணம் எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் பலி.